×

தமிழகத்தில் காவலர்கள் அனைவருக்கும் FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை : தமிழகத்தில் காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் முழு முகக்கவசம் அணிவதை அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் உறுதிப்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Tags : branch ,Madurai ,High Court ,guards ,Tamil Nadu , Tamil Nadu, Guards, FACE SHIELD, Full Cover, High Court, Madurai Branch, Order
× RELATED மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு...